Team Sprit???


ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டார். ஒருவர் சாலை ஓரத்தில் குழி தோண்டிக்கொண்டு சென்றார். மற்றொருவர் அதை மூடிக் கொண்டே சென்றார்.

இவருக்கு மிகுந்த ஆச்சரியம். அவர்களிடம் சென்று
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? என்று வினவினார். அவர்கள், நாங்கள் மூன்று பேர் ஒரு வேலையைச் செய்ய வேண்டும். ஒருவர் குழி வெட்ட வேண்டும், ஒருவர் மரக்கன்றை நட வேண்டும், மூன்றாமவர் குழியை மூட வேண்டும், இன்று மரம் நடுபவர் விடுப்பில் சென்று விட்டார். நாங்கள் எங்கள் வேலையை விடாமல் செய்கிறோம் என்றனர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

உங்களில் ஒருவன் said...

ராஜேஷ், நீங்கள் குறிப்பிட்டுள்ள வேலைகள் அரசாங்க காண்ட்ராக்ட் வேலைகள் என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். சரிதானே?

Post a Comment